New Love Bgm Status Editing tamil (beat mark preset)

நண்பர்களே அனைவரும் வணக்கம் நாம் இந்த வீடியோவில் Alight motion என்ற செயலியில் எளிதாக வீடியோ எடிட்டிங் எப்படி செய்வது என்று பார்ப்போம் 


முதலில் Alight motion என்ற செயலியை பதிவிறக்கவும். Mod version link டெலெக்ராம் சேனலில் உள்ளது join செய்து பதிவிறக்கவும் 





முதலில் Alight motion செயலியை பதிவிறக்கவும்.  அடுத்து open செய்யவும். பிறகு sign in செய்யவும். App கீழே உள்ள + பட்டனை தொடவும் பிறகு file name, வீடியோ resolution தேவையான size கொடுக்கவும். வீடியோ background தெரிவு செய்து create project கொடுக்கவும் 


இப்போது project open ஆகிடும். பிறகு நீங்க உங்களுக்கு பிடிக்கும் விதத்தில் எடிட்டிங் செய்யலாம். முதலில் song add பண்ணனும். Song add செய்ய + பட்டனை டச் செய்து ஆடியோ option செலக்ட் செய்யவும். பின் song name பார்த்து song add செய்யவும். 


போட்டோ add செய்யும் முறை :

+ பட்டானை select செய்து media என்ற option னை தேர்வு செய்யவும். பின் folder ஐ select செய்து photo add செய்தால் எளிதாக போட்டோ add பண்ணிடலாம் 


Download செய்யும் முறை :


கீழ் உள்ள download option ஐ select  செய்து 30வினாடி காத்திருக்கவும். பின் உங்களுக்கு link கிடைத்து விடும் 


Beat mark link:


Download Now
New Love Bgm Status Editing tamil (beat mark preset) New Love Bgm Status Editing tamil (beat mark preset) Reviewed by AVM TECH TAMIL on October 14, 2022 Rating: 5

No comments